கையடக்கத் தொலைபேசி அல்லது ஏதேனும் இலத்திரனியல் இயந்திரம் ஒன்று தொலைந்து போனால்
மடி கணிணியின் துணைகொண்டு அவற்றை கண்டுபிடிப்பது வழமை. ஆனால் அந்த மடி
கணிணியே தொலைந்து போனால் எவ்வாறு கண்டு பிடிப்பது என்ற கேள்விக்கான சரியான
பதில் இப்போது கிடைக்கப்பெற்றுள்ளது.தொலைந்துபோகும் சாதனங்களை கண்டுபிடிக்கும் இந்த மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவி வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் கணிணி திடிரென தொலைந்துபோனால், உங்கள் கணிணியை திருடிய திருடன் அந்த கணிணியை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் அவர் பார்க்கும் இணையத்தளன்கைன் முகவரிகள் எவை எனவும், அவர் எந்த பிரதேசத்தில் அதனை வைத்திருக்கிறார் போன்ற விபரங்களையும் உங்கள் கையடக்கத்தொலைபேசிக்கு அறியத்தரும்.

0 comments:
Post a Comment