நாம் நம்முடைய கம்பியூட்டரில் எவ்வளவோ பைல்களை வைத்திருந்தாலும் நமது
கம்பியூட்டரை அழகாக வைத்திருப்பது என்னவோ வால்பேப்பர்ஸ் தான் பாஸ்.
மேலும் என்னதான் நாம் கம்பியூட்டரில் எவ்வளவு வேலை செய்தாலும் அந்த
கம்பியூட்டரை அழகு படுத்துவது என்னவோ வால்பேப்பர்ஸ் தான் வேலைகளை முடித்து
ஷட் டவுன் பண்ணும் போது ஒவ்வொருவரும் நிச்சயம் தனது வால் பேப்பரின் அழகை
இரசிப்பார்கள்.
இதற்காகவே உங்களுக்கு இங்கு சில வால்பேப்பர்ஸ்களை தருகிறோம் இதை உங்களின்
கம்பியூட்டருக்கு டேஸ்க்டாப் வால்பேப்பரைக வைத்து மகிழுங்கள் இதோ அந்த வால்
பேப்பர்ஸ்....
ஸ்மார்ட் போன் கேலரிக்கு














0 comments:
Post a Comment