ஆபாச தளங்களை கணனியிலிருந்து நீக்க.( அனைவரும் வாசிக்க வேண்டியது)


இன்றைய வளர்ந்து வரும் உலகில் நாளுக்கு நாள் இணைய பாவனை அதிகரிக்க அதற்க்கு ஏற்றாற்போல் ஆபாச இணையத்தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இப்படிப்பட்ட இணையத்தளங்களிலிருந்து உங்கள் இளைய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமையாகும்.



இதற்காகவே ஒரு மென்பொருள் உள்ளது. இதை உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள். பின்னர் அந்த மென்பொருள் தன் வேலையைப் பார்க்கும். இதோ அந்த மென்பொருளின் முகவரி தரவிறக்க 
http://www1.k9webprotection.com/ 

SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ஆபாச தளங்களை கணனியிலிருந்து நீக்க.( அனைவரும் வாசிக்க வேண்டியது) - Smart planet