உங்களுக்கு எத்தனை வீடியோ இணையத்தளங்கள் தெரியும்?

tamilfast-t01வீடியோ இணையத்தளங்கள் என்றவுடனே எமது நினைவில் இருப்பது  யூடியூப் இணையதளம் மட்டுமே! அனால் பல்வேறு நிறுவனங்கள் வீடியோ இணையத்தளங்களை தொடங்கியுள்ளன.
இங்கே 10 சிறந்த வீடியோ இணையத்தளங்களை வரிசைப்படுத்தியுள்ளோம். இவையனைத்தும் மேலைநாடுகளில் முதன்மையானதாகவே கருதப்படுகிறது.
நீங்கள் யூடியூப் மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால் பின்வரும் வீடியோ இணையத்தளங்களை பாருங்கள்.
1. YouTube – Alexa Rank -3
2.Netflix – Alexa Rank – 100
3.Hulu – Alexa Rank – 171
4.DailyMotion – Alexa Rank – 101
5.MetaCafe
6.Myspace Video
7.Yahoo Screen – Yahoo Screen
8.Vimeo
9.Break
10.Tv.com
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்களுக்கு எத்தனை வீடியோ இணையத்தளங்கள் தெரியும்? - Smart planet