கூகிள் அட்சென்ஸ் உள்ள தளங்களுக்கு இத்தனை முயற்சி செய்ய வேண்டாம்.
சமூக
வலைத்தளம் என்பது பல்வேறு நாடுகளைச்சேர்ந்த மக்களும் அவர்களின் நட்பு
வட்டத்தை பெருக்கிகொள்ளும் இடமாகும்.இவற்றின் மூலம் நீங்கள் உலகின் பல்வேறு
நாடுகளைச்சேர்ந்தவர்களையும் நண்பர்களாக்கிக்கொள்ள முடியும்.அவர்களுடன்
உங்களின் கருத்துகளை பரிமாறிக்கொள்ளலாம்.அதாவது நீங்கள் உலகின்
எந்தமூலையில் உள்ளவருடனும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.
சமூக
வலைத்தளங்களில் பல கோடிக்கணக்கானவர்கள் இணைந்து ஒவொருவரும் தங்களுக்கு
என்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.நீங்களும்
இந்தமாதிரியான வலைத்தளங்களில் இணைந்து உங்களின் நண்பர் வட்டத்தை
பெருக்கிகொள்ளுங்கள்.உங்களின் நண்பர் வட்டத்தை பெருக்க நீங்கள் இணைந்துள்ள
சமூக வலைத்தளத்தின் உறுப்பினர்களை உங்களுடன் நட்புகொள்ள அழைக்க(INVITE)
வேண்டும்.உங்களின் அழைப்பிதழை ஓகே செய்தாலே அவரும் உங்களின் நண்பர்
குழுவில் இணைந்து விடுகிறார்.
பிறகு நீங்கள் உங்கள் வலைத்தளத்தில்
இடும் பதிவுகளின் முகவரியை இங்கு இட்டால் உங்களின் நண்பர்கள் மற்றும் இன்ன
பிற உறுப்பினர்களும் உங்களின் தளத்திற்கு சென்று பர்வையிடுவர்.
சில சமூக வலைத்தளங்கள்,
Face Book
Orkut
Twitter
Hi5
LinkedIn
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment