பணம் சம்பாதிக்க உதவும் இணையத்தளம்

இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி
Hello Friends,
இன்றைக்கு இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம். நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் இணையத்தளம் மற்றைய தளங்களை விட ரொம்பவும் பிரபல்யமானது. இந்த தளத்தில் இணைந்த அடுத்த வினாடியே உங்களுக்கு ஒரு Activation மின்னஞ்சல் வரும் அதை click செய்து உங்கள் கணக்கை Active செய்துகொள்ளலாம்.

இதிலிருக்கும் ஒரு மிகப்பெரிய வசதி உங்களிடமிருக்கும் மிகவும் பெரிய இணைய முகவரிகளை, 6 or 7 எழுத்துக்குள் Shrink செய்து கொள்வது.கீழே

படத்தில் காட்டியுள்ளது போல் http:// எனும் பெட்டியினுள் நீங்கள் Shrink செய்து கொள்ளப்போகும் முகவரியை கொடுத்து அருகிலிருக்கும் Shrinkஐ click செய்தால் உங்களுக்கு shrink செய்த முகவரி கிடைக்கும்.

இதில் Shrink செய்யப்பட்ட தள முகவரியை copy செய்து உங்கள் நண்பர்களுக்கோ அல்லது பிறர் அந்த Linkஐ பாவித்து கொள்ளக்கூடிய வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் நண்பர்கள் அந்த shrink செய்யப்பட்ட linkஐ click செய்தால் ஒரு 5 வினாடி விளம்பரம் தோன்றும் அதன் பின் வலது மூலையில் SKIP ADஐ click செய்தால், நீங்கள் எதை மையப்படுத்தி ஒரு linkஐ shrink செய்தீர்களோ அந்த தளத்திற்கு SKIP ADஐ clickசெய்தவுடன் சென்றுவிடும்.கீழே படத்தில் காட்டியுள்ளது போல் உங்கள் கணக்கிற்கும் பணம் வந்துவிடும்.














இந்த படத்தில் உள்ளது போல் ஒவ்வொரு மாதமும்,ஒவ்வொரு நாளும்
எத்தனை நண்பர்கள் மூலமாக எவ்வளவு டாலர் சம்பாத்தித்துள்ளோம் என்பதை கணக்கிட்டுக்கொள்ளலாம்.
மற்றும் எந்த நாட்டில் அதிகமாக நமது வளைப்பூ பிரபலமாக உள்ளது என்பதையும் கண்டுகொள்ளலாம்.




இங்கே click



  பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

பணம் சம்பாதிக்க உதவும் இணையத்தளம் - Smart planet