ஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்

ஒவ்வொரு இணையதளமும் அவர்களுக்கென ஒரு Logoவை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். பதிவர்கள் நாம் இது சம்பந்தமாக பதிவு போடும் போதோ அல்லது widgetல் இணைக்கவோ அந்த ஐகான்களை உபயோகப் படுத்துகிறார்கள். ஐகான் தேடுவோருக்கு பயனுள்ள வகையில் ஒரு தளம் உதவி புரிகிறது. அந்த தளத்தை பற்றி இங்கு காண்போம். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமாக உள்ளது.
  • முதலில் இந்த linkல் [http://adf.ly/VKCy4] சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். இது இலவச சேவை தான்.
  • உறுப்பினர் ஆகியவுடன் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்.
  • இந்த தளத்தில் Search என்ற linkஐ அழுத்தி உங்களுக்கு தேவையான ஐகானை தேடி கொள்ளும் வசதியும் உள்ளது.
  • ஐகான் தேடும் பொழுது Size வாரியாகவும்,Background நிறம் வாரியாகாவும் தேடிக்கொள்ளலாம்.
  • இதில் உங்களுக்கு பிடித்த ஐகான் மீது கிளிக் செய்தால் இன்னொரு பக்கம் open ஆகும். அதில் அந்த ஐகானின் டவுன்லோட் link இருக்கும்.
  • ஒரு ஐகானை பல்வேறு formatகளில் download செய்யும் வசதியும் அதில் காணப்படும்.
  • மேலும் இதிலுள்ள Free Icons லிங்கை கிளிக் செய்து சென்றால் ஐகான்களின் தொகுப்புகளை காணலாம். இதில் பலவேறு பிரிவுகளில் ஐகான்கள் காணப்படுகிறது.
இதில் உங்கள் விருப்பம் போல ஐகான்களை டவுன்லோட் செய்து உபயோகப் படுத்தி கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு செல்ல www.iconwanted.com
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

ஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம் - Smart planet