எப்படி Wordpress தளத்திலிருந்த்து Blogger தளத்திட்கு க்கு மாறுவது?

இறைவனின் நாட்டத்தால் எனது அடுத்த பதிவை தொடங்குகிறேன்.

இன்று நான் பதிவிடும் தலைப்பு எப்படி Wordpress தளத்திலிருந்த்து Blogger தளத்திட்கு க்கு மாறுவது?

நண்பர்களே! நீங்கள் ப்ளாக்கர் என்ற தளத்தை அறியும் முன் நீங்கள் wordpress என்ற தளத்தை அறிந்திருக்காலாம். நீங்கள் wordpress தளத்தில் ஒரு ப்ளாக்கும்  வைத்திருக்கலாம் .

இப்படியான சந்தர்ப்பத்தில் உங்களுக்கு WORDPRESS தளத்தில் பதிவு இடுவது சிரமம் அல்லது விருப்பமில்லை என்றால் ! கவலை வேண்டாம். WORDPRESS தளத்திலிருந்து ஒரு பதிவு கூட தவறாமல் அப்படியே ப்ளாக்கருக்கு மாறிட முடியும். இதற்கான வழி முறைகள் கீழே!

முதலில் உங்கள் Wordpress தளத்தை Backup எடுக்க வேண்டும் அதற்க்கு பின்வரும் மாறு செய்யவும் .


  • Wordpress-ல் Dashboard -க்கு செல்லவும் பின்பு ToolsMenu-வில் Export-என்பதை கிளிக் செய்யவும் .பின்வரும் படத்தை பார்க்கவும் .
  
  • பின் வரும் Window-வில் Export என்பதை கிளிக் செய்யவும்.பின்      வரும் படத்தை பார்க்கவும்.
  • நாம் Download செய்த File-ஆனது XML Format-ல் இருக்கும். பின் வரும் படத்தை பார்க்கவும்.
  
  • அதன் பின் Wordpress-ல் இருந்து Blogger-க்கு மாற பின் வரும் தளத்திக்கு செல்லவும். சுட்டி
 
  • இத் தளத்திக்கு சென்ற பிறகு நாம் Download செய்த XML File-லை Browse செய்து Convert செய்ய வேண்டும்.பின் வரும் படத்தை பார்க்கவும்.
 
  •  இப்போது மாற்றபட்டு விடும் பின்பு இதனை Blogger-ல் பயண்படுத்த பின்வரும் மாறு செய்யவும் .
  •  Dashboard ==> Setting யை கிளிக் செய்யவும் . பின் வரும் படத்தை பார்க்கவும்.
  
  • அதில் import Blog என்பதை கிளிக் செய்யவும் பின்பு Save செய்த பின்பு பர்த்தால் அனைத்தும் Blogger-க்கு மாறிருக்கும் .

  
குறிப்பு:-
  1.  Blogger-ல் பயண்படுத்த Blogger-ல் Account இருக்க வேண்டும்.  
  2. இதிலுள்ள விளக்கம் அனைத்தும் FREE டொமைன் க்கு . 
  • www.you .wordpress .com 
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

எப்படி Wordpress தளத்திலிருந்த்து Blogger தளத்திட்கு க்கு மாறுவது? - Smart planet