கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்- பிளாக்கில் விதவிதமான டிசைன்கள் விழ வைக்க


நம்முடைய பிளாக்கை அழகாக வைத்து இருப்பது நம்முடைய கடமையாகும். அழகுக்கு அழகு சேர்க்க நம்முடைய பிளாக்கில் சில வித்தியாசமான டிசைன்களை தூவி விடுவோம் வாருங்கள். கிருஸ்துமஸ் நெருங்கி கொண்டு இருப்பதால் சில கிருஸ்துமஸ் டிசைன்களை இங்கு காண்போம்.

<script src="http://vandhemadharam.googlecode.com/files/snow.js" type="text/javascript">
</script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-animated-snowflake.js" type="text/javascript"> </script> 

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-animated-snowman.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-santa-claus.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-present.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-christmas-three.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-blue-snow.js" type="text/javascript"> </script>
<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-santa-cap.js" type="text/javascript"> </script>


<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-christmas-candy.js" type="text/javascript"> </script>


<script src="http://vandhemadharam.googlecode.com/files/rosethin.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/rosefull.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-christmas-candy.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-ornament.js" type="text/javascript"> </script>

இதில் மேலே உள்ள டிசைன்களில் உங்களுக்கு பிடித்த டிசைன்களுக்கு கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து 

  • Design- Add Gadget - Html/Java Script - சென்று உங்களுடைய கோடிங்கை பேஸ்ட் செய்யவும். 




  • பேஸ்ட் செய்து விட்டு கீழே உள்ள Save பட்டனை அழுத்தி இந்த விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள். 
  • இப்பொழுது இந்த விட்ஜட்டை நகர்த்தி பிளாக்கின் மேல்பக்கத்தில் நடுவில் இருப்பது போல் வையுங்கள். அப்பொழுது தான்  தான் நாம் டிசைன்கள் விழுவது பதிவின் நடுவில் வரும்.
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்- பிளாக்கில் விதவிதமான டிசைன்கள் விழ வைக்க - Smart planet