நிரந்தரமாக (Ctrl+Alt+Del) அழித்த கோப்புகளை எவ்வாறு திரும்ப பெறுவது in tamil

  சில நேரங்களில் நாம் மறந்து போய் தேவையான கோப்புகளை நிரந்தரமாக  அழித்து விடுவோம். ஆனால் அதை திரும்ப பெறுவதற்கு மின்பொருள் உள்ளது. அது நம்மில் சிலருக்கு தெரியாது.அந்த மின்பொருளை இங்கு சென்று பெற்றுக்கொள்ளவும்.  Kickass Undelete
               

எவ்வாறு பெறுவது ?


  1. மின்பொருளை திறந்து தேவையான Drive ஐ தேர்ந்தெடுத்து  scan செய்யவும்.
  2. scanning முடிந்த பிறகு நாம் நிரந்தரமாக அழித்த கோப்புகளை காண முடியும்.
  3. அவற்றில் தேவையான  கோப்பை தேர்ந்தெடுத்து பெற்றுக்கொள்ளவும்..
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

நிரந்தரமாக (Ctrl+Alt+Del) அழித்த கோப்புகளை எவ்வாறு திரும்ப பெறுவது in tamil - Smart planet