கணினியில்
ஒரு சில மென்பொருட்களின் தேவையில்லாத கோப்புகள் இருந்துக்கொண்டு நம்மை
இம்சிக்கும். அவற்றை அழிக்க முற்பட்டாலும் அவை அழிச்சாட்டியம் செய்து அழிய
மறுக்கும். அவ்வாறு அழிக்க கோப்பைத் தேர்ந்தெடுத்து delete கொடுத்தாலும்
ஏதாவது ஒரு செய்தியைக் காட்டி அழிக்க முடியாது எனக்கூறும். அதாவது அழிய
மறுபதற்குரிய பொய்யான காரணம் ஒன்றையும் தெரிவிக்கும்.உதாரணமாக இந்த
புரோகிராம் செயல்பாட்டில் உள்ளது. இதனை மூன்றாம்நபர் ஒருவர்
பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். என ஏதாவது ஒரு செய்தி வந்து நம்மை
எரிச்சலுக்குள்ளாக்கும். நாம் அந்த கோப்பை அழிக்க முயற்சி செய்து
தோற்றுப்போயிருப்போம். இத்தகைய கோப்புகளை முற்றிலும் அழிக்கப் பயன்படும்
பதிவுதான் இது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
qV7FGY0ZrmlQ3GWPiL8S-SRL69A
ReplyDelete