Nokia வில் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?

உங்களுடைய Phone இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும், நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்,உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.
opera for phones

download opera mini 5.1  (271 KB)

download செய்த பிறகு

Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்

ஆக கடைசியில்  use bitmap fonts for complex scripts  என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு,save செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான்.Opera வை exit  செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள்.
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Nokia வில் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி? - Smart planet