விரும்பிய Ringtone களை உருவாக்க
- அவற்றில் Choose a Song From My Computer என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் விரும்பிய பாடலை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அடுத்து Next என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் நமக்கு தேவையான பகுதியை Slider -ஐ சொடுக்கி தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் போதே Play செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
- அடுத்து Next என்ற பொத்தானை சொடுக்கி Save Ringtone to My Computer என்பதை Click செய்து கணினியில் விரும்பிய இடத்தில் சேகரித்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment