1)முதலில் நாம் செய்ய வேண்டியது IDM (Internet Download Manager)என்ற மென்பொருளை கணினியில் நிறுவ வேண்டும். ஏற்கனவே உங்கள் கணினியில் இருந்தால் அப்படியே விட்டு விடவும். இல்லையெனில் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். இதற்க்கான சுட்டி
2)அடுத்து Torrent தளங்களுக்கு சென்று Torrent File ஐ தரவிறக்கிக்கொள்ளுங்கள்.Torrent File களை பெற சிறந்த தளம்(http://torrentz.eu)
3)தேவையான Torrent File ஐ தரவிறக்கியதும் zbigz என்னும் இந்த தளத்திற்கு செல்லுங்கள் இந்த தளத்துக்கான சுட்டி.
4)அடுத்து Sign UP என்ற Option க்கு சென்று இலவச பயனர் கணக்கினை உருவாக்கி கொள்ளவும்.
5)அங்கே நீங்கள் தரவிறக்கிய Torrent File ஐ அப்லோட் பண்ணுங்கள்.சிறிது நேரம் கழித்து தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கிடைக்கும்.பின் Download என்னும் பொத்தானை அழுத்தவும்.
6)அடுத்து தோன்றும் விண்டோவில் Free எனும் பொத்தானை அழுத்தவும். அதன் பின் நேரிடையாக IDM (Internet Download Manager) ல் பதிவிறக்கம் ஆகும்.
.
இதே போல் எந்த ஒரு Torrent File யும் IDM வழியே நாம் பெறலாம்.....
0 comments:
Post a Comment