உங்கள் Computer இல் இருந்த படியே உங்கள் Phone கண்காணிக்க
- முதலாவது உங்கள் USB Data Cable இணைக்க வேண்டும் அப்போது உங்கள் Phone லும் சில Drivers Install பண்ணப்படும்.
- இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் அந்த Software உங்கள் Phone ஐ தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கும். அதாவது உங்கள் Phone Wallpaper ஐ கூட எடுத்திருக்கும். ஆச்சரியம் ஒன்றுமில்லை. எல்லாம் நல்ல Software Coding தான். இருந்தாலும் நமக்கு புதுசுதானே.
Phone Battery Chargeஅளவு, உங்கள்
phone இல் என்ன என்ன நடக்கிறது என்பது எல்லாம் தெரிய வரும்.
- அடுத்தது உங்கள் Phone SD Card இல் என்ன இருக்கின்றது . Phone Backup செய்யலாம் அதே போல் Phone Back up i restore செய்யலாம் அப்படியே வைத்து Phone ற்கு Apps Install செய்யலாம்.
- அது மட்டும் அல்ல Phone ல் உள்ள Contact Number களை பார்க்கலாம் Number சேர்க்கலாம் Number அழிக்கலாம்.அதே போல் வந்த SMS பார்க்கலாம் அத்துடன் SMS ம் அனுப்பலாம்.ஒவ்வொரு நம்பருக்குரிய SMS ஐ தனித்தனியாக பார்க்கலாம். இல் உள்ள MP3 File கள் மூலம் பாடல் கேட்கலாம் அதே போல் Videoகளையும் பார்க்கலாம் Image File களையும் பார்க்கலாம் என்ன Apps Install பண்ணப் பட்டு உள்ளது என்பதையும் மிகத்துல்லியமாக அறியலாம்.அதில் இருந்த படியே தேவையற்ற APPS ஐ Uninstall செய்து கொள்ளலாம்.
- அடுத்ததாக Phone ல் உள்ள Internal storage, SD Card இன் கொள்ளளவுகள் நிரம்பி இருப்பது Free ஆக இருப்பது போன்றவற்றையும் பார்க்லாம்.அத்துடன் SD Card இல் என்ன என்ன File கள் உள்ளது என்பதை வேறு வகையான நிறங்களிலும் காணக் கூடியதாக இருக்கும்.
>>clicke here<<<
0 comments:
Post a Comment