easy way to make money (blogger,website)

ஆன்லைனில் மிகவும் எளிமையாக பணம் சம்பாதிக்க சிறந்த வழி (Easy way to earn money online )



ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்புவோருக்கான சிறப்பு பதிவு இது. ஒரே ஒரு Click ல் பல டாலர்கள் வரை சம்பாதிக்கலாம். இந்த தளத்தில் உங்களது Link ஐ அதாவது நீங்கள் உங்கள் தளத்தில் இருந்து மற்ற தளங்களுக்கு போகுமாறு கொடுக்கும் Links ஐ (Ex: http://tamilcomputermobiletips.blogspot.com/) shrink(short) செய்து தருகிறார்கள்.இதன் மூலமாகவே பணம் கிடைக்கிறது. மேலும் பல தகவல்களைக் காண்போம்.


●முதலில் இந்த தளத்தில்  சென்று Register செய்து கொள்ளவும்.
● பிறகு நீங்கள் உங்கள் தளத்தில் கொடுக்க விரும்பும் URL ஐ உள்ளிட்டு Shrink என்ற பட்டனை அழுத்தி Short செய்து கொள்ளவும்.
●எடுத்துக்காட்டாக http://tamilcomputermobiletips.blogspot.com/ என்ற தளத்தினை http://adf.ly/viyFx இவ்வாறு மாற்றி கொடுத்துவிடும்.
●இப்பொழுது உங்களது Shorten url ரெடியாகி விடும்.
●உங்கள் தளத்தில் கொடுக்க வேண்டிய Link கிற்கு பதிலாக புதிய Url ஐ உள்ளிடவும்.
●வாசகர்கள் இந்த Link ஐ Click செய்தவுடன் Ad தோன்றும்.Skip ad பட்டன் அழுத்துவதன் மூலம் உண்மையான தளத்திற்கு செல்லலாம்.
●ஒவ்வொரு CLICK கிற்கும் பணம் உங்கள் Account ல் ஏறும் .
●இதனை Paypal மூலம் பெறலாம்.
●Register செய்ய Click here.
●மாதிரியினை (DEMO) காண Click here.
  •  download link for any song
    • ex:
    • 1.www.songs.com/123456/23456/example.mp3
    • 2.shrink with adfly
    • 3.adf.ly/654889>>>>>>>give money$$$$<<<<<<
●Paypal பற்றி அறிய இங்கே ஒரு Comment அளியுங்கள் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

easy way to make money (blogger,website) - Smart planet