1. Facebook la Fake id create பன்றவங்க சம்மந்தமே இல்லாம
தான் name வைப்பாங்க. So அவங்க profile and name ah paathaley pothum.
கண்டுபுடிச்சிடலாம்
2. Profile la baby photo. Flowers photos மட்டும் இருந்தா அது fake id than.
3. Id create பண்ணுனதில இருந்து ஒரு பதிவு கூட போடாம just profile picture change பண்ணிடு இருந்தா அது 100 percent Fake.
4. Friend list la உங்கள தவிற வேரு யாரும் இல்லைனா. அது வேற யாரும் இல்ல உங்க friend than (Fake id)
5. ஒரே girl ஐந்து அல்லது பத்து photos ah profile la add பண்ணி . அது original id தான் னு நம்ப வச்சிடுவாங்க.
(Note: - Girls உங்க photo va fb la upload பண்ணாதிங்கநு சொல்றதுக்கு main reason இது தான் )
6. Chatting la :- start பண்ணதும் hi dear, chellam,
Darling nu சொன்னா. யோசிக்காம unfriend பண்ணிடுங்க. அது Fake id
Because எந்த பொன்னும் தெரியாத ஒரு நபரை இப்படி கூப்பிட மாடாங்க
7. ஒருgirl ah impress பண்ணுறத்துக்காக Fake id create பண்ணி.
அந்த girl கிட்ட. அவங்க original id ya கமிச்சு இது என்னொட என்னோட brother than னு பெருமையா பேசி. நம்பவச்சிடுவாங்க.
( note:- So girls நீங்க என்னோட sister மாதிரி . So கொஞ்சம் carefull )
8. Fake id create பண்ணுறவங்க நோக்கம் ஒன்று தான் அது வேற
எதுவும் இல்ல likes வராத problem தான். தன்னோட பதிவுக்கு like வரலனு than. Fake id create பண்ணிராங்க.
9. அப்ப Facebook la பொன்னுங்களே இல்லையா??? னு உங்களுக்கு
சந்தேகம் வரும். Dont worry இருக்காங்க but அவங்க maximum Facebook useபண்ண மாட்டாங்க . 8.30 ku மேல chat பண்ண மாட்டாங்க அதனால் தான் பசங்கள
விட பொன்னுங்க அதிக marks வாங்கிறங்க
10. 9oclock ku மேல ஒரு girl online la இருந்தாFake
id. Otherwise அந்த பொன்னு அவ loverகிட பேசிறானு அர்த்தம்
11. girl id ஒட first name ku பின்னாடி(ammu, chellam,
kutty, )இந்த மாரி இல்லாம.அவங்க father name இருந்தா அது நல்ல பொண்ணூ(maybe,maybe not). But அவங்க தெரியாதவங் request accept பண்ணமாட்டாங்க
12. உங்களுக்காக நா இத type pannirukan. Because Fake id
மூலம் பாதிக்க பட்டவர்களுள் நானும் ஒருவன் இனிமே யார்கிட்டையும்
ஏமாராதீர்கள். உஷார் Ah irunga.
( இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணிருக்கன். ரொம்ப
பிடித்திருந்தால் share pananunga. ரொம்ப ரொம்ப பிடித்திருந்தால் உங்க
wishes ah inbox la solunga )
0 comments:
Post a Comment