whatsapp / viber use பண்றவங்களுக்கு இது தெரிஞ்சிருக்கும் message பாத்தம்னா read/seen என்னு message அனுப்னவங்களுக்கு பாத்து தெரிஞ்சிகுறமாதிரி notification method செய்திருக்காங்க.அப்படி function இருக்கிர நல்லதா இருந்தாலும் சிலருக்கு சில சந்தர்பத்தில sent பண்ணினவங்க நாம message பாத்திடம்னு தெரிஞ்சிக்க கூடாதுனு நினைப்பம் அதுக்கா கதான் இந்த app Unseen - No Last Seen >>>Click here<<<
0 comments:
Post a Comment