இங்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சுலபமான விடயம் நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் ஷேர் செய்ய விரும்பும் Linkகை Copy செய்து Shortn URL இணையதளத்தில் Past செய்து அவர்கள் கொடுக்கும் Linkகை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு பகிர்ந்து கொள்ளும் லிங்கை உங்கள் நண்பர்கள் கிளிக் செய்யும் பொழுது நீங்கள் கொடுத்திருக்கும் லிங்கை விளம்பரம் தோன்றும் குறிப்பாக இதில் இரண்டு வகையான விளம்பரங்கள் உள்ளன.அவற்றில் முதலாவது வகை நீங்கள் click செய்யும் Link click செய்ததும் அது ஒரு Link குக்கு கொண்டு செல்லும் அங்கு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் Skip கொடுத்ததும் நீங்கள் பகிர்ந்து கொண்ட Linkகுக்கு கொண்டு செல்லும் மற்றையது நீங்கள் கொடுத்த லிங்கை கிளிக் செய்ததும் குறிப்பிட்ட இணைய தளத்திற்கு கொண்டுசெல்லும் ஆனால் அந்த இணையதளத்தில் இல்லாத மேலதிக விளம்பரங்களை காட்டும் அந்த விளம்பரங்களை அவர்கள் பார்க்கும் பொழுது உங்களுக்கு அதற்கான பணம் கிடைக்கும்
அவற்றுள் நம்பகமான ஒன்றுதான் இந்த இணையத்தளம்
>>>>Click Here to register ADFLY<<<
0 comments:
Post a Comment