இதுவரை கணிணிகளில் தட்டச்சு செய்த கோப்புக்களை பிரிண்ட் செய்த
பின்னரே அவற்றினை பேக்ஸ் முடியும். ஆனால் தற்போது கணினி யிலுள் உள்ள கோப்புக்களை
பிரிண்ட் செய்யாமலே Online மூலம் Fax அனுப்புவதற்காக Hello Fax எனும் நீட்சி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குரோம் உலாவியில் பயன்படுத்தக் கூடிய இந்த
நீட்சியின்மூலம் 30 வகை யான கோப்புக்களை அனுப்பக்கூடிய வாறு காணப்படுவதுடன்
கூகுள்ட்ரை விலுள்ள கோப்புக்களையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்
தக்கது.
தரவிறக்கச் சுட்டி
0 comments:
Post a Comment