திருமணம்,
பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான Album ஆக
மாற்ற இந்த Wedding Album Maker Gold என்கின்ற இந்த மென்பொருள் உதவுகிறது.
25 எம்.பி அளவே கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளில் திருமணத்திற்கு என்று
சுமார் 60 க்கும் மேற்பட்ட டிசைன்களை இணைத்துள்ளார்கள். . இதில் உள்ள
transitions effects, Text effects, Art Clips மற்றும் Album Theme போன்ற
Effect களை பயன்படுத்தி ஒரு அழகான Video Album த்தை உருவாக்க முடியும்.
மேலும் தேவையான பாடல்களை தேர்வு செய்யவும். அவற்றை Cut செய்யவும் முடியும்.
இந்த மென்பொருளின் சிறப்பாக இவற்றில் DVd மற்றும் Mpeg-I, Mpeg-II,
Mpeg-4, Mp4 for iPod, Psp, 3gp for Mobile Phone, Flv, Xvid Avi, Avi
போன்ற விரும்பிய format களில் வீடியோ வை மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை இங்கே சென்று பெற்றுக்கொள்ளவும்.
0 comments:
Post a Comment