Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery மென்பொருளை இலவசமாக தரவிறக்க in tamil

                       
         நாம் கஷ்டபட்டு சேமித்த பல மென்பொருள்கள் நமது கணினியில் வைத்திருப்போம். இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் Hard Disk பார்மட் ஆகலாம் அல்லது தவறாக நாமே அழித்துவிடலாம். இது போன்ற சூழலில் நாம் அழித்த கோப்புகளை திரும்ப பெற உதவும் மென்பொருள் MiniTool Power Data Recovery மென்பொருள்.

  1. இங்கு Click செய்து மென்பொருளை தரவிறக்கி கொள்ளவும்.
  2. அதில் Setup.Exe முலம் Install செய்யவும்.
  3. அதில் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு தேவையான பகுதியை தெரிவு செய்யவும்.
  4. அதில் நீங்கள் தவறுதலாக அழித்த கோப்புகள் தெரியும்.
  5. அதை தேர்வு செய்து மீண்டும் கணினியில் Save செய்து கொள்ளவும். 
  6. இந்த மென்பொருளை முழுமையான பயன்பாடுகளுடன் பயன்படுத்த அதை Register செய்ய வேண்டும். இங்கு சென்று Serial Key யினை பெற்றுக்கொள்ளவும்.
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery மென்பொருளை இலவசமாக தரவிறக்க in tamil - Smart planet