how to get deleted datas on face book

வணக்கம் நண்பர்களே..!! இன்றைய தினம் உங்களுக்கு ஓர் இனிய தகவலை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். Facebook பாவிக்காத ஆட்கள் யாருமே இருக்க முடியாது..

நீங்கள் Facebook நண்பர்களுடன் போடோக்கள், வீடியோக்கள், மற்றும் chat என்பவற்றை மேற்கொண்டிருப்பீர்கள்... அவற்றை நீங்கள் delete செய்திருப்பீர்கள்... இருந்தபோதிலும் அவை  Facebook Data Base ல் பதிந்து தான் இருக்கும்... வெளித்தோற்றத்திட்கு அழிந்தது போல் இருந்தாலும் அவற்றை அழித்த உங்களால் மட்டுமே மீண்டும் திரும்பப் பெற முடியும்...



சரி....,, இப்போது அதை எப்படி பெறுவது எனப்பார்ப்போம்...

முதலில் General Account Settings ற்குச் செல்லுங்கள்..

அங்கு
Download a copy of your Facebook data.
என்பதை click செய்து கொள்ளுங்கள்...

இனி, உங்கள்  Facebook Password ஐ type செய்து Submit ஐ கொடுங்கள்..
இனி, உங்கள்  Facebook கணக்கு இருக்கும் email லிற்கு பேஸ்புக்கிலிருந்து messageவந்திருக்கும்.. அதில் உங்கள் Facebook Data வை Download செய்வதற்கான link வந்திருக்கும்...

தொடர்ந்து அதனை அழுத்தி Download செய்து கொள்ளுங்கள்

Download செய்யப்பட்ட Folder ஐ open செய்தால் அதில் ஒவ்வொரு folder களாக open செய்து பாருங்கள்/... 

SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

how to get deleted datas on face book - Smart planet