way to copy large size files very faster in windows pc


நாம் பொதுவாக copy & paste தான் அதிகமாகப் பாவிக்கிறோம். நாம் ஒன்றை copy செய்து paste செய்யும் போது fileன் அளவு அதிகமாக இருப்பின் நேரமினக்கேடு ஏற்படும் , இல்லையென்றால் copy செய்யப்படும் போது ஒரு file copy செய்யப்பட மாட்டது என்றால் உடனே copy செய்யும் முறையை கணணி நிறுத்தும் அப்படி நிறுத்தும் போது என்னமாதிரி கோபம் வருமென எனக்கும் தெரியும்க..
அதுக்காக விண்டோஸ் கணனிகளுக்கு இந்தப் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க ஒரு மென்பொருள் உள்ளது அதன் பெயர்
 >>>>>>>>>>>>>>>>>>>>>>Teracopy <<<<<<<<<<<<<<<<<<<<<<
இதை உங்கள் கணனியில் install செய்யுங்கள்.
இதன் சிறப்பம்சமாக ஒரு fileஐ நீங்கள் copy செய்து இன்னொரு இடத்தில் paste எனக் கொடுத்தவுடன் இது தன் வேலையே ஆரம்பிக்கும்.
இன்னொன்று இது copy & paste செய்யும் போது ஒரு file copy செய்யப்படா விட்டால் அதைத் தவிர்த்து மீதி fileகளை paste செய்து விட்டு paste செய்யப்படாத file களை காட்டும்.

பின்னர் அதை நீங்கள் paste செய்து கொள்ளலாம்.
software பிடிக்கவிள்ளஎன்றால் Start –> Programs –> Teracopy –> Uninstall Teracopy செய்து விட்டு பழைய காப்பி முறையை பெற்று கொள்ளுங்கள்.
என்னங்க தகவல் நல்லா இருக்கா.. தினமும் இப்பிடி தகவல் தகவலா சொல்றேன் …. உங்க நண்பர்களோடையும் share செய்து அவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
SHARE

joshua

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

way to copy large size files very faster in windows pc - Smart planet